ரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்!

ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஒருவரின் வார்த்தை தேவ வாக்கியம் என்று கருதி ஊடகங்கள் பிரபலமாக எடுக்கும் முயற்சியின் பிரதிபலனாக முழு நாடும் குழம்பி போகும் என இலங்கை ராமஞ்ஞ பௌத்த பீடத்தின் தென்னிலங்கை பிரதான சங்க நாயக்கர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். காலி, லபுதுவ பகுதியில் இன்று நடைபெற்ற தரிசாக கிடந்த வயல் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை செய்யும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் … Continue reading ரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்!